ஆன்மிகம்ஆலோசனை

தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 02/08/2020

ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 02/08/2020

கிழமை- ஞாயிறு

திதி- சதுர்தசி (இரவு 9:58)

நக்ஷத்ரம்- பூராடம் (காலை 8:03) பின் உத்திராடம்

யோகம்- சித்த மேல் அமிர்தம்

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:00-4:00

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30

ராகு காலம்
மாலை 4:30-6:00

எம கண்டம்
மதியம் 12:00-1:30

குளிகை காலம்
மாலை 3:00-4:30

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- மிருகசீருஷம்

ராசி பலன்

மேஷம்- எதிர்ப்பு
ரிஷபம்- களிப்பு
மிதுனம்- சுகம்
கடகம்- திடம்
சிம்மம்- நட்பு
கன்னி- சிக்கல்
துலாம்- பயம்
விருச்சிகம்- வெற்றி
தனுசு- வரவு
மகரம்- கவலை
கும்பம்- தாமதம்
மீனம்- தடங்கல்

தினம் ஒரு தகவல்

தீக்காயம் பட்ட இடத்தில் கொப்பளம் ஏற்படாமலிருக்க பீட்ரூட்டை அரைத்துச் தேய்க்கவும்.

இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *