TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
- 1.எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?
குலசேகர பாண்டியன்
2.மிசா(MISA)மற்றும்பொடா(POTA) என்றால் என்ன ?
உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)
3.பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்(பொடா)
(பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))
4.யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?
பேட்ரிக் மேக்-மில்லன
5.எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது?
இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்
மேலும் படிக்க : நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை தொகுப்பு!
6.சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?
துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்
7.எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?
குவாண்டனமோ வளைகுடா
8.தமிழ்நாட்டின் ரயில்வேபாதையின் நீளம்எவ்வளவு?
5952 கிலோமீட்டர்கள்
9.தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை?
532
10.தமிழ்நாட்டில்எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன?
24
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சிக்கான பொதுத் தமிழ் ஆறாம் வகுப்பு வினா விடைகள்
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்