கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

Tnpsc GK 2023: உலகின் முக்கிய தினங்கள் பற்றி பொது அறிவு வினாக்கள் தெரிந்து கொள்வோம்

போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்

முக்கிய வினா விடைகள்

1.உலக அன்னையர் தினம்?

விடை : பிப்ரவரி 22

2.உலக தந்தையர் தினம்?

விடை : ஜூன் 18

3. உலக பெண்கள் தினம்?

விடை : மார்ச் 08

4.உலக ஏழைகள் தினம் ?

விடை : ஜூன் 28

5. உலக குடும்ப தினம் ?

விடை : மே 05

6. உலக தாய்ப்பால் தினம்?

விடை : ஆகஸ்ட் 01

7. உலக நண்பர்கள் தினம் ?

விடை : ஆகஸ்ட் 03

8. உலக உணவு தினம்?

விடை : அக்டோபர் 16

9. உலக மக்கள் தினம் ?

விடை : ஜூலை 11

10. உலக வறுமை தினம்?

விடை : அக்டோபர் 16

11.உலக பூமி தினம் ?

விடை : ஏப்ரல் 22

12. உலக ஆண்கள் தினம் ?

விடை : நவம்பர் 19

13. உலக மருத்துவர் தினம் ?

விடை : ஜூலை 01

14. உலக மனித உரிமைகள் தினம் ?

விடை : டிசம்பர் 10

15. உலக எழுத்தறிவு தினம்?

விடை : செப்டம்பர் 08

16. உலக மூத்தோர் தினம்?

விடை : அக்டோபர் 01

17. உலக மக்கள் தொகை தினம்?

விடை : ஜூலை 11

18. உலக தபால் தினம் ?

விடை : அக்டோபர் 09

19. உலக செவிலியர் தினம்?

விடை : மே 12

20. உலக கால்நடை தினம் ?

விடை : மார்ச் 28

21. உலக கடல் தினம் ?

விடை : ஏப்ரல் 05

22.உலக விலங்குகள் தினம் ?

விடை : அக்டோபர் 04

23. உலக அமைதி தினம் ?

விடை : செப்டம்பர் 21.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *