Group 4 current affairs : குரூப் 4, குரூப் 2 தேர்வில் கேட்கும் நடப்பு நிகழ்வுகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் யார் ?
விடை : கிறிஸ்டலினா ஜார்ஜீவா
2. உலக குரல் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : ஏப்ரல் 16
3. உலகளவில் மரங்களை அழிப்பதில் இரண்டாம் இடம் பிடித்த நாடு எது ?
விடை : இந்தியா
4. உலகின் மிகப்பெரிய நீரில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் எங்கு அமைந்துள்ளது ?
விடை : உத்திரப் பிரதேசம்
5. பீரங்கி அழிப்பு ஏவுகணை சோதனை எங்கு நடத்தப்பட்டது ?
விடை : ராஜஸ்தான்
6. எந்த போர்கப்பலுக்கு ஆன் தி ஸ்பாட் யூனிட் சிடேசன் விருது வழங்கப்பட்டது ?
விடை : ஐஎன்எஸ் சாரதா
7. உலகளவில் டிஜிட்டல் சேவை ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ள நாடு எது ?
விடை : இந்தியா
8. பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை எங்கு நடத்தப்பட்டது ?
விடை : சிக்கிம்
9. சர்வதேச மனித விண்வெளி பயண தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : ஏப்ரல் 12
10. 2024 இல் கேன்ஸ் திரைப்பட விழாவின் எத்தனையாவது பதிப்பு வெளியாக உள்ளது ?
விடை : 71 வது பதிப்பு