கல்விகுரூப் 1குரூப் 2டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுஅறிவு வினா-விடை

பொதுஅறிவுப்பாடத்தில் முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்வி பதில்கள் வினா விடையாக கொடுத்துள்ளோம். பொதுஅறிவு பாடத்தாள் சற்று கடிமானதுதான் ஆனால் தொடர் முயற்சி வெற்றியைத் தரும்.

காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

விடை: புது டில்லி

நமது புதிய பொருளாதாரக் கொள்கையின் மிக முக்கிய நோக்கம் என்ன?

விடை: வெளிநாட்டு மூலதனம்

1907-ல் ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் ஒரு வாராந்திர பத்திரிகையை தொடங்கியவர் யார்?
விடை:அயோத்திதாசர்

ஆசியாவிலேயே சிறந்த வனப்பாதுகாவலருக்கான சர்வதேச விருது எவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? விடை: மகேந்திரகிரி

இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
விடை: 1991

பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஒர் அம்சமாகும் என்று கூறியவர் யார்?
விடை அமர்த்தியா சென்

மூன்றாவது மைசூர் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை எது?
விடை: ஸ்ரீரங்கப்பட்டினம்

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சிக்கான வரலாறு குப்தர்கள் பாடப்பகுதி வினா விடைகள்

சிந்து சமவெளி நாகரிக காலம் எது?
விடை: 3300 – 1900

மத்திய தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை: 2005

மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் எந்த மாநிலத்தில் உள்ளது?

விடை: ராஜஸ்தான்

இந்திய நூலக அறிவியலின் தந்தை யார்?

விடை: இரா. அரங்கநாதன்

மேலும் படிக்க : தமிழ் நாட்டில் பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *