TNPSC தேர்வு குறிப்புகள்
TNPSC – குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் சில முக்கியமான கேள்வி பதில்களை நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இவை, தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற உதவும்.
1.சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது? நைட்ரஸ் ஆக்சைடு
2. மணிமேகலையை இயற்றியவர் யார்? சீத்தலைச்சாத்தனார்
3. தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன? நீலாம்பரி
4. உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது? சிரபுஞ்சி, இந்தியா.
5. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்