Tnpsc Current affairs : குரூப் 4 தேர்வில் கேட்கும் நடப்பு நிகழ்வுகள் 2024
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.லோயர் மேன்டில் மற்றும் அவுட்டர் கோர் இடையே இருக்கும் இடை பகுதி ?
விடை : குட்டன்பெர்க் இடை பகுதி
2.அசோகரின் கல்வெட்டு சேர மக்களை எவ்வாறு குறிப்பிடுகிறது ?
விடை : கேரளபுத்திரர்
3. பூமியின் பகல் மற்றும் இரவை பிரிக்கும் கோடு எது ?
விடை : சர்வதேச தேதிக் கோடு
4. இந்தியாவின் நூல் கிண்ணம் என்று அழைக்கப்படுவது ?
விடை : தமிழ்நாடு
5. சென்னை பல்கலைக்கழகம் யார் காலத்தில் தொடங்கப்பட்டது ?
விடை : டல்ஹவுசி பிரபு
6. இந்திய அரசியலலில் சாணக்கியர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
விடை : ராஜகோபாலச்சாரியார்
7. தமிழ்நாட்டில் நீதிக்கட்சி எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தது ?
விடை : 13 ஆண்டுகள்
8. கிழக்கின் டிராய் என்று அழைக்கப்படுவது எது ?
விடை : வேலூர் கோட்டை
9. ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கே உள்ளது ?
விடை : ஆந்திர பிரதேசம்
10. மாசகான் கப்பல் கட்டும் தளம் எங்கே உள்ளது ?
விடை : மஹாராஷ்டிரா