Tnpsc current affairs 2023: போட்டித் தேர்வில் கேட்கும் முக்கிய நடப்பு நிகழ்வுகள் 2023
டிஎன்பிஎஸ்சி தேர்வை எளிதில் வென்று அரசு வேலை வாங்க கடினமாக முயற்சியும் ,பயிற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.எனவே தினமும் உங்களின் இலட்சியத்திற்காக பயிற்சி செய்ய சிலேட்டு குச்சியின் சார்பில் நடப்பு நிகழ்வுகள் சில முக்கிய வினாக்கள்..
முக்கிய வினாக்கள்
1.இந்தியாவில் மின்னணு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம் எது?
விடை : தமிழ்நாடு
2. இந்தியாவின் முதல் போலீஸ் ட்ரோன் பிரிவு எங்கு தொடங்கப்பட்டது?
விடை : சென்னை
3. இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார் ?
விடை : துஷார் மேத்தா
4. மெல்லிய பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையான தடையை அமல்படுத்திய முதல் நாடு எது?
விடை : நியூசிலாந்து
5. 34 வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?
விடை : இந்தியா
7. உலகளாவிய அமைதிக் குறியீட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
விடை : ஜப்பான்
8. முதன்முதலில் சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்த உளவு கப்பலின் பெயர் என்ன?
விடை : யுவான் வாங் – 5
9. மேஜர் தயான்சந்த் பல்கலைக்கழகம் எங்கு கட்டப்பட உள்ளது?
விடை : உத்திரப்பிரதேசம்
10. பெண்ணின் திருமண வயது உயர்த்தும் மசோதா ஆய்வு செய்யும் குழுவில் இடம்பெறும் ஒரே பெண் உறுப்பினர்?
விடை : சுஷ்மிதா சிங்