சின்னத்திரைசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

Ethirnechal serial update: புரோமோவில் பட்டயை கிளப்பும் எதிர்நீச்சல்;வார்த்தையால் விளையாடும் ஜான்சிராணி, பெண்களின் முடிவு என்ன?

பசியால் வாடும் எதிர்நீச்சல் குழந்தைகள்

எதிர்நீச்சல் வீட்டில் நடக்கும் திடுக்கு டிரஸ்டுகள் இன்னும் ஒரு வாரம் ஆதி குணசேகரன் ஜெயிலில் தான் இருக்க வேண்டுமா. அடடா என்று பெருமூச்சு விடுவதற்கும் விசாலாட்சி மாமியார் எதிர்நீச்சல் வீட்டு பெண்களை சமையல் அறைக்கு செல்ல அனுமதி மறுத்து விட்டார். ஐயோ சாமி என்று குழந்தைகளை பசியோடு வைத்திருக்கும் எதிர்நீச்சல் வீட்டு பெண்கள் என்ன இடியா விழுந்து விட்டது. உங்கள் மாமியாரே உங்களுக்கு நல்ல வழியை காட்டி விட்டார் என்று பாசிட்டிவான யோக்கினை காட்டும் பாட்டி பட்டம்மாள் திருவிழாவில் ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கு தலைமை ஏற்க ஜீவானந்தம் வர உள்ளனர் இதனை கேட்டு கதிர் ஜீவானந்தம் வரட்டும் மிக நீண்ட நாளாக காத்துக் கிடக்கின்றோம்தானாக வருகின்றது என்று பேசி செல்கிறார். விசாலாட்சி இடையில் கோபம் பட்டுக்கொண்டு மகளிடம் இது சரி இல்லை என்று கடிந்து கொள்கிறார்..

வார்த்தைகளை அள்ளிவீசும் ஜான்சிராணி

வீட்டு சமையல் அறையை கைப்பற்றிய ஜான்சிராணி லோக்கலாக தரையிறங்கி சண்டை போடும் அளவிற்கு வார்த்தைகளை அள்ளி வீசுகின்றார். அதை காதில் வாங்காமல் கடந்து செல்லும் ஈஸ்வரி மற்றும் ஜனனி சக்தி வாயை மூடச் சொல்லி வறுத்தெடுக்கும் ரேணுகா மற்றும் நந்தினி என்னமோ இருக்குப்பா என்று ஆடியன்ஸை ஒரு வித பரபரப்பில் வைத்திருக்கின்றனர் எதிர்நீச்சல் குழு.

புரோமோமாவால் தெறிக்க விடும் எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோவில் குழந்தைகளுக்கு கரிகாலன் ஜான்சி ராணியை பிடிக்கவில்லை அதனை தெரிவிக்கும் தாரம் அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று கீழ் இருக்கும் விசாலாட்சி வளைத்து வரும் ஜான்சி விசாலாட்சியை தடுக்கும் ரேணுகா நந்தினி என்னதான் நடக்கும் என்கின்ற ஒரு ட்விஸ்ட் நேயர்கள் வைத்திருக்கின்றனர். என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் ஜான்சிக்கு என்று பதிலாக மரியாதை இருக்க போவதில்லை.
பட்டம்மாள் தனது 40% சொத்து பங்கை முடித்து வைக்க திட்டமிட்டு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகின்றது.


ஊர் திருவிழாவில் எதிர்நீச்சல் வீட்டு பெண்கள் அடுத்த என்ன செய்வார்கள் ஆதி குணசேகரன் என்ன செய்வார் என்பதெல்லாம் இப்போதே ஆடியன்ஸ் இடம் பரபரப்பை அதிகரித்து இருக்கின்றது பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *