தமிழகம் புதுச்சேரியில் ஊரடங்கு விதிமுறைகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஊரடங்கு விதிமுறைகள் மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி கொரோனா தொற்று அதிகரிப்பால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லாக்டௌன் நீட்டித்தது. விதிமுறைகளை அரசு அறிவிப்பு அடுத்த மாதம் 30-ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் பொதுமக்கள் தொடர்ந்து நீடிக்கும், என்றும் அரசு அறிவித்திருக்கின்றது.
வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும். நோய் தொற்று தன்மை பெருகிவருவதால் பல்வேறு காரணங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு செய்திருக்கின்றது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி புதுச்சேரியில் பொது முடக் நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மதுபான கடைகள் உணவு விடுதிகள் தனியார் அலுவலகம் பெட்ரோல் நிலையங்கள் ஆகியவை இரவு ஒன்பது மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை.
அத்தியாவசிய தேவைகள் மட்டுமே இரவு நேரத்தில் செயல்பட முடியும். மேலும் கடற்கரை சாலைகளில் காலை 5 மணி முதல் மதியம் 12 வரை மட்டுமே செயல்படும். பள்ளிகள் கல்லூரிகள் செயல்படாது ஆனால் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுத்துக் கொண்டு ஆசிரியர் மூலமாக மாணவர்கள் படித்து வரலாம். செப்டம்பர் 20-ஆம் தேதிக்குப் பின்பு பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. அரசியல் சமூக கலாச்சார கல்வி விளையாட்டு பொழுதுபோக்கு தொடர்புகள் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் நடத்திக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்திருக்கின்றது.
இந்தப் பொது நிகழ்ச்சிகளில் 100 பேர்வரை பங்கேற்கலாம். திருமண விழாக்கள் நடக்கும்போது சமூக இடைவெளி ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். திருமண நிகழ்வுகளில் குறைந்தபட்சம் 50 பேர்வரை கலந்து கொள்ளலாம்.
இறப்பு போன்ற துக்க காரியங்களில் 20 பேர்வரை மட்டுமே கலந்து கொள்ளும்படி அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. செப்டம்பர் 20ஆம் தேதிவரை இந்த நடைமுறையைப் பின்பற்றலாம் என்று தகவல்கள் கிடைக்கின்றன. திரையரங்குகள் பொழுதுபோக்கு பூங்காக்கள் நீச்சல்குளம் ஆகியவை அரசு அனுமதிக்கவில்லை. சர்வதேச அளவில் விமான போக்குவரத்து அரசு தடைவிதித்து இருக்கின்றது. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குழந்தைகள் கர்ப்பிணிகள் போன்றோர் வீட்டிலேயே இருந்து செயல்பட வேண்டும் என்று அரசு அறிவித்து இருக்கின்றது. வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு விளக்கம் அளித்து இருக்கின்றது இதனை முழுமையாக மக்கள் பின்பற்றி வர வேண்டும்.