10 மாவட்டங்களுக்கு வடக்கிழக்கு பருவமழை
வடகிழக்குப் மலையானது இந்தியாவில் தொடங்க ஆரம்பிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது, அன்று சென்னையில் நடுஇரவில் கொட்டி தீர்த்தது கனமழை. சாலைகளிl தேங்கியது.
- சென்னையில் கொட்டிய கனமழை சாலைகளில் நீர் தேங்கியது
- தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
சாலைகளில் நீர்த்தேங்கி நின்ற சென்னை
சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி ஸ்தம்பித்து நின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடலோரப் பகுதியில் மழை
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி வடக்கு தமிழகம் ஆந்திர கடலோர பகுதிகள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தீவிரமாகும் என்றும் தகவல்கள் கிடைத்திருக்கின்றது.
கன மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது சென்னையில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் பெய்த கனமழையின் செ.மீ
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் 18 சென்டிமீட்டர் மயிலாப்பூர் கிண்டியில் 14 சென்டி மீட்டரும் பதிவாகி இருப்பதாக சென்னையில் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இனி அடுத்து வரும் நாட்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து எச்சரிக்கை கொடுத்திருக்கின்றது.
கனமழை கவனம் தேவை
மழைக்காலம் என்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் வெளி நடமாட்டத்தையும் குறைத்துக்கொள்வது அவசியம் மழை காலத்தில் ஏற்படும் நோய்கள்குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியமாக இருக்கின்றது.