புற்றுநோய் வருவதை தடுக்க
பெண்களுக்கு வரும் இதய நோய்கள் 32% தக்காளியால் குறைக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தக்காளி புற்றுநோய் வருவதை தடுக்க உதவுகிறது. லைகோபின் தக்காளியில் அதிகம் காணப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கடுமையான தலைவலியை குணப்படுத்த தக்காளி உதவுகிறது.
- பெண்களுக்கு ஏற்படும் கடுமையான தலைவலியை குணப்படுத்த
- பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்க
- ரத்தத்தை தூய்மைப்படுத்த
உடல் நலத்தில் பாதுகாப்பான்
வினிகர் ஒரு நல்ல பாதுகாப்பான். அழுக செய்யும் பாக்டீரியா வளர்ச்சியை இது தடுக்க உதவுகிறது. ஆப்பிள், தானியங்கள், உருளைக்கிழங்கு, நொதி திராட்சை, மது, ஆல்கஹால் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருளே வினிகர்.
உடல் நலத்தில் வால்நட்
அதிக சத்துள்ள வால்நட் புரதச் சத்து மிக்கது. மலமிளக்கி. உடல் திறன் ஊக்கி. பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்கக் கூடியது. வால்நட்டில் மிகுந்துள்ள அல்பா லினோலி அமிலம் எலும்பை உறுதிப்படுத்துகிறது.
உடல் நலத்தில் முள்ளங்கி
முள்ளங்கி சாற்றுடன், கல்கண்டு சேர்த்து கொடுக்க இருமல், ஆஸ்துமா பிரச்சனை தீரும். நறுக்கப்பட்ட அல்லது சீவப்பட்ட முள்ளங்கியுடன், தயிர் கலந்து தினசரி இரண்டு முறை உண்டு வர மூலநோய் குணமாகும்.
உடல் நலத்தில் ஸ்பினாச்
பசலைக் கீரை, ஸ்பினாச் என்ற பசலைக்கீரை சிறப்பான வயிறு சுத்திகரிப்பான். ரத்தத்தை தூய்மைப்படுத்த உதவுகிறது. இரும்புச்சத்து மிக்கது.