வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசம் இந்த வருடம் டிசம்பர் 31 முடியும். தற்போது மத்திய அரசு கால அவகாசம் ஆக மார்ச் 31, 2021 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளன.
முன்னதாக மார்ச் 30 ஜூன் 9 மற்றும் ஆகஸ்டு 24 என தேதிகளை அரசு நீட்டித்து இருந்தன. ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது.

நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மற்றும் மத்திய சாலை இவற்றை அறிவித்துள்ளது. வாகன பதிவு செய்தல் உள்ளிட்ட மோட்டார் வாகன சட்ட விதியின் படி ஆவணங்கள் அனைத்தும் புதுப்பிக்கும் தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளன. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த நீட்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.