நோய் எதிர்ப்பு சக்தி குறைய இதுவும் ஒரு காரணம்
மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கிறது என்றால் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். இதனால் அழுத்தம் அதிகமாகி எதிர்ப்பு சக்தி குறையும்.
- மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
- மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க பழக வேண்டும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
இரண்டு வகை நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது இன்னும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோயை, ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் கிடைக்கும். ஒன்று உடல் சார்ந்தது. இரண்டாவது மனதை சார்ந்தது. அதேசமயம் மனதையும் புத்துணர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மனதிற்கு பிடித்த, மனதை ரிலாக்ஸ் ஆக
தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது உறங்க வேண்டும். மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க பழக வேண்டும். புத்தகம் படிப்பது, இசை கேட்பது, பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே வேலை பார்ப்பது, மனதிற்கு பிடித்தவர்கள் உடன் பேசுவது இவற்றால் மன அழுத்தம் குறைகிறது. ஸ்ட்ரெஸ் குறைகிறது.