திருடிய இதயத்தை திருப்பி… பார்வை ஒன்று போதுமே
பார்வை ஒன்று போதுமே இப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இது முற்றிலும் காதல் திரைப்படம் ஆகும். இதில் குணால், முதல், கரண் ஆகியோர் நடித்துள்ளனர் இதன் இசையமைப்பாளர் பரணி.
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா
சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு
பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு
பேசுற பேச்சை நிறுத்திவிடு
பெண்ணே என்னை மறந்துவிடு
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு என்னை வாழ விடு
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
மேலும் படிக்க : அட கடவுளே ஆர்.ஜே பாலாஜிக்கா இந்த நிலைமை!
கண்கள் மோதலால் இது வந்த காதலா
நினைத்தேனே நான் நினைத்தேனே
ஊசி தூரலால் நீ பேசு காதலா
தவித்தேனே நான் தவித்தேனே
காற்றாய் மாறி காதலிக்கிறேன்
கண்ணே ஒரு முறை சுவாசம் கொள்
நானும் உன்னை சம்மதிக்கிறேன்
என்றே இங்கொரு வாா்த்தை சொல்
மன்னவனே மன்னவனே உயிாில்
உயிராய் கலந்தவனே
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
நேற்று பொழுதுல நான் கண்ட கனவுல
பாா்த்தேனே உன்னை பாா்த்தேனே
காதல் வயசில நான் ஏதோ நினைப்புல
துடித்தேனே நான் துடித்தேனே
இதயத்தோடு இதயம் சோ்த்து
ஒரு முறையாவது பூட்டிக்கொள்
கண்களோடு கண்கள் வைத்து
ஒரு முறையாவது பாா்த்துக்கொள்
காதலனே காதலனே வாழ்வே
உனக்கென வாழ்கிறேனே
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா
சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு
பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு
பேசுற பேச்சை நிறுத்திவிடு
பெண்ணே என்னை மறந்துவிடு
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு என்னை வாழ விடு
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
மேலும் படிக்க : ரீல் வில்லன் ரியல் ஹீரோ மற்றும் கதாசிரியர்: சோனு சூத்