சினிமா பாடல்கள்

கோவில் படம் பாடல் வரிகள் அரளி விதையில்…..

கோவில் (Kovil) 2003ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கிய இப்படத்தில் சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தின் இசையமைப்பாளர்

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
குழு : ஓ ஹா

ஆண் : உறவை மனது வளர்க்குதே
குழு : ஓ ஹா
ஆண் : உயிரை அறுத்து எடுக்குதே
குழு : ஓ ஹா
ஆண் : கண்ணில் காதல் விதைக்குதே
குழு : ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : ஓ ஹா

மேலும் படிக்க : தொடு வானம் தொடுகின்ற… அனேகன் படம்

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
குழு : ஓ ஹா

குழு : உறவை மனது வளர்க்குதே
ஓ ஹா
உயிரை அறுத்து எடுக்குதே
ஓ ஹா
கண்ணில் காதல் விதைக்குதே
ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : கடைசியில் உசுரை கொல்லுதே
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே

ஆண் : உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு
உதட்டில் மறைச்சால் மறையாதே
உறவின் நிழலில் நின்றுக் கொண்டு
வெயிலில் காதலை வீசாதே

ஆண் : மனதில் ஆசையை புதைத்து விட்டு
மறைஞ்சு மறைஞ்சு வாழாதே
என்னை மறக்க நினைத்து விட்டு
உன்னை நீயே இழக்காதே

ஆண் : யாரோட சதி நீ வச்ச பொறி
நெஞ்சுக்குள் வலி
வலி வலி வலி வலி
வலி வலி வலி வலியே

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

குழு : உறவை மனது வளர்க்குதே
ஓ ஹா
உயிரை அறுத்து எடுக்குதே
ஓ ஹா
கண்ணில் காதல் விதைக்குதே
ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : கடைசியில் உசுரை கொல்லுதே
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே

மேலும் படிக்க : தர்மதுரை படம் ஆண்டிப்பட்டி கனவாக் காத்து….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *