சினிமாசினிமா பாடல்கள்

தாய் கிழவி தாய் கிழவி… திருச்சிற்றம்பலம் படம் பாடல்

திருச்சிற்றம்பலம் – இயக்குனர் மித்திரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்…

என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
அக்கா பெத்த அச்சு முறுக்கே
அவ அன்புல தாயி புத்தீல கெளவி
மொத்தத்துல அவதான் தாய் கெளவி

என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
என் அக்கா பெத்த அச்சு முறுக்கே
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே

என் நிருமா ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா
என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்டு‌ தனிமா அய்யோ ஏன் டிராமா?

ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் வெளயாடி

ஏ தாய் கெளவி (8)
ஏ தாய் கெளவி (8)

மேலும் படிக்க : தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த அப்டேட்

பாத்தா இவதான் பம்பரக்கட்ட சிப்பிக்குள் முட்டை
ஆத்தா உன்னபோல வருமா
தனியா நடக்கும் சந்தன தெரு பத்திக்கும் ஊரு
தொணயா நானும் கூட வரவா?
அடியே பப்பாளி மணக்கும் தக்காளி
மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி
அழகா காஃப் சாரி புதுசா லவ் ஸ்டோரி
அடிச்சு பாத்தாக்க நான் காலி

ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும் (2)
நீ என் உசுரு தாய் கெளவி

ஏ தாய் கிளவி (8)

என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
என் அக்கா பெத்த அச்சு முறுக்கே
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே

என் நிருமா ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா
என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்டு‌ தனிமா அய்யோ ஏன் டிராமா?

ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் வெளயாடி

ஏ தாய் கெளவி (8)

மேலும் படிக்க ; ஐஸ்வர்யாராய் நயன்தாரா ஸ்ரேயா என அசத்தும் மலேசியா மேக்கப் ஆர்டிஸ்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *