திருச்செந்தூர் இரண்டாம் படை வீடு
ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்ரீ கந்த சஷ்டியின் ஆறு நாட்களில் இரண்டாவது நாளான இன்று முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூரின் சஷ்டி கவசத்தை கூறி பூஜிக்க வேண்டும்.
"கார்த்திகை பிறந்தது நல்ல நேரம் தான் மாலை அணிவதும் நல்ல காலம் தான்"
கார்த்திகை முதல் நாள் கரி நாளாக இருந்தாலும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் மாலை அணியும் நன்னாளாக திகழ்கிறது.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 16/11/2020
கிழமை- திங்கள்
திதி- பிரதமை (காலை 9:33) பின் துவிதியை
நக்ஷத்ரம்- அனுஷம் (மாலை 5:51) பின் கேட்டை
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- அஸ்வினி, பரணி
ராசிபலன்
மேஷம்- நலம்
ரிஷபம்- பெருமை
மிதுனம்- மறதி
கடகம்- நட்பு
சிம்மம்- அமைதி
கன்னி- சாந்தம்
துலாம்- கஷ்டம்
விருச்சிகம்- நன்மை
தனுசு- கோபம்
மகரம்- புகழ்
கும்பம்- சாதனை
மீனம்- இன்பம்
மேலும் படிக்க : நோய்கள் விலக இதனை படியுங்கள்
தினம் ஒரு தகவல்
தினமும் அரைக்கீரை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி அடையும்.
ஸ்ரீ கந்த சஷ்டி
இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.