செய்திகள்தமிழகம்வணிகம்

வீட்டிலிருந்தபடியே அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு ஸ்விக்கி ஏற்பாடு

நகர்ப்புறங்களில் வாழும் நுகர்வோர்களுக்கு தடையற்ற மளிகை தேவைகள் பூர்த்தி செய்யபடும் என்று ஸ்விக்கி செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு இணையற்ற வசதியை உருவாக்கித் தரும் என்று கூறப்படுகின்றன.

எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள இன்ஸ்டாமார்ட் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகின்றன. இதனால் 45 நிமிடங்களுக்குள் வீட்டிலிருந்த படியே பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.

ஐஸ்கிரீம்கள், தின்பண்டங்கள், பானங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அனைத்தையும் இன்ஸ்டாமார்டில் ஆர்டர் செய்யலாம். இன்ஸ்ஸ்டாமார்ட் என்று அழைக்க கூடிய இந்த புதிய சேவையை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளன. ஸ்விக்கி ஸ்டோர்களை அறிமுகப்படுத்திய பின்னர் இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் 45 நிமிடத்திற்குள் வீட்டிற்கு வந்து சேரும் என்ற தகவல்களை கொடுத்துள்ளனர்.

வீட்டிலிருந்தபடியே அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு ஸ்விக்கி ஏற்பாடு. ஏற்கனவே சில நிறுவனங்கள் ஹோம் டெலிவரி செய்து வந்தாலும் அதனை டெலிவரி செய்வதற்காக பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. தற்போதுள்ள காலகட்டங்களில் நகர்ப்புறங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர விரும்புவதில்லை. அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு வீட்டிலேயே இருக்க நினைக்கின்றனர்.

காய்கறி என சில அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த அதிரடி திட்டம் இப்படிப் பட்டவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஸ்விக்கி 12 மாதங்களுக்கும் மேலாக மல்லிகை வினியோகத்தை செய்து வருவதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை தொடரும் என்றும் சேவை நேரத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அமேசான், பிக் பேஸ்கட், கட் டன்ஷோ, ரிலையன்ஸின் ஜியோ மார்ட், ஃப்லிப்கார்டின் குயிக் சேவை, ஸ்விக்கி கடுமையான போட்டியினை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *