சுரேஷ் ரெய்னாவுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் சூர்யா
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சிறந்து விளையாடியவர். சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக சிஎஸ்கே அணியில் விளையாடி வருகின்றார். தனிப்பட்ட காரணத்திற்காக வீடு திரும்பியிருக்கிறார். சுரேஷ் ரெய்னா அணிக்காக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தனது மாமாவான மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பஞ்சாபில் தனது குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். மாமா உயிரிழந்ததுடன் குடும்பத்தினர் பெரிய அளவில் அழுத்தத்தில் இருக்கின்றனர். பெரும் துக்கத்தில் இருக்கின்றனர் இந்தநிலையில் இதுகுறித்து விசாரணை தீவிரமாக முடிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா அவர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்து இருக்கின்றார்.
ரெய்னாவின் இந்த டுவிட்டர் போஸ்டை பார்த்துத் தமிழ்நாட்டில் நடிகர் சூரியா அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன் அவரது துக்கத்தில் பங்கு எடுப்பதாகத் தெரிவித்து உள்ளார். நாங்கள் உங்களுக்குத் தோள் கொடுக்கின்றோம். இதயமற்ற குற்றவாளிகளைச் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். சுரேஷ் ரெய்னா இந்த டிவிட்டரில் நீதி கேட்டு பஞ்சாப் அரசினை சுட்டிக்காட்டி கோரிக்கை விட்டு இருக்கின்றார்.
இதனைக் கண்டு நடிகர் சூரியா அவர்கள் ஆறுதல் கூறி இருயிருக்கின்றார். ரெய்னா சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருவாதால் அனைவருக்கும் இவர் பரிட்சயம் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா அவர்கள் சிஎஸ்கே அணைக்கவும் விளையாடி வருகின்றார் தனிப்பட்ட காரணத்திற்காக வீடு திரும்பியிருக்கிறார்.
சுரேஷ் ரெய்னா அணிக்காக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் தனது மாமாவான மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பஞ்சாபில் தனது குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் மாமா உயிரிழந்ததுடன் குடும்பத்தினர் பெரிய அளவில் அழுத்தத்தில் இருக்கின்றனர் பெரும் துக்கத்தில் இருக்கின்றனர் இந்தநிலையில் இதுகுறித்து விசாரணை தீவிரமாக முடிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா அவர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்து இருக்கின்றார்.
ரெய்னாவின் இந்த டுவிட்டர் போஸ்டை பார்த்துத் தமிழ்நாட்டில் நடிகர் சூரிய அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன் அவரது துக்கத்தில் பங்கு எடுப்பதாகத் தெரிவித்து நாங்கள் உங்களுக்கு தோள் கொடுக்கின்றோம். இதயமற்ற குற்றவாளிகளைச் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனைக் கண்டு நடிகர் சூர்யா அவர்கள் ஆறுதல் கூறி துக்ககரமான நேரத்தில் தோல் கொடுப்பதாக இருக்கின்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுரேஷ் ரெய்னா அவர்கள் சந்தித்து வரும் இந்தச் சவாலான சூழ்நிலையை அவர் எளிதில் மாற்றிவிட வேண்டும் என அவரது ரசிகர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் நம்புவோம் அவருக்கு நல்லது நடக்கும் என்று