பிரசித்தி பெற்ற விளையாட்டு சூப்பர் மேரியோ கேம் 85 லட்சத்துக்கு ஏலம்
ஒரு தனிப்பட்ட கேம் அதாவது சூப்பர் மேரியோ கேம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சாதனையை செய்தது என தெரிவித்து வருகின்றனர்.
இந்திய மதிப்பில் 50 லட்சத்துக்கும் மேல் ஆகும் பிரிக்கப்படாத புத்தம்புது பிரதியை இந்த விலைக்கு ஏலம் எடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள ஏலம் விடும் பத்திரிகையாளருமான க்ரீம் சூப்பர் மரியோ பிரோஸ் ஒன்று ஒரு லட்சத்து 14 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சூப்பர் மரியோ பிரோஸ் பிரதி ஒன்றை ஒருவர் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து டாலர்களுக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கேமின் இசையும், நகர்வுகளும் ரசிக்கக் கூடியவை. செல்போனிலேயே அசலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் விதவிதமான கேம்கள் வந்துவிட்டாலும் சூப்பர் மேரியோ வுக்கு இன்றும் ஒரு மவுசு இருக்கின்றன.
குறிப்பாக 90 ல் பிறந்தவர்களின் பிடித்தமான கேம் இதுவாகத்தான் இருக்கும். செல்போன் விளையாட்டுகளில் சூப்பர் மேரி ஓகே மிகவும் புகழ்பெற்ற ஒரு விளையாட்டாக திகழ்ந்தது.
பிரிக்கப்படாத புத்தம்புது சூப்பர் மேரியோ கேம் பிரதியை ஒருவர் 85 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 10 புள்ளிகள் 9.4 புள்ளிகளை அந்தப் பிரதி பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.
பிரிக்கப்படாத கவர் பழமை பிரசித்தி பெற்ற விளையாட்டு என பல சிறப்பம்சங்கள் இது சிறந்த புள்ளியை பெற்று நல்ல விலைக்கு ஏலம் சென்றுள்ளதாக கூறுகின்றனர்.