டிஎன்பிஎஸ்சி

பொது அறிவு குறிப்புகள் / டிஎன்பிஎஸ்சி வெற்றி குறிப்புகள் ஆகும்

போட்டி தேர்வுக்கான வினா வங்கியை படித்து தேர்வை வெல்லவும் தொடர்ந்து செய்யும் பயிற்சி தேர்வை  குறித்து பயம் குறைந்து ஃபோகஸ் அதிகரிக்கும்.  சிலேட் குச்சி கடந்தகால தேர்வுத்தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகளை தொகுத்து கொடுத்துள்ளது.

1 திப்பு  சுல்தானி ஆட்சியில் மைசூரின் தலைநகரமாக விளங்கியது எது = ஸ்ரீ ரங்கப்பட்டினம்
 

2 காந்திஜியின் தண்டியாத்திரை புறப்பட்ட இடம் – அகமதாபாத்

3 திகம்பரர் எனற சமயப்பிரிவை சேர்ந்தவர்கள் யார் – சமணர்

4 மௌரியப் பேரரசை நிறுவியவர் யார் – சமுத்திர குப்தர்

5 இந்தியா வின்ஸ் பீரிடம் என்ற நூலை தொகுத்தவர் – மௌலானா அபுல்கலாம் ஆசாத்

6 சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று முலக்கமிட்டவர் – திலகர்

7  உள்ளாட்சி முறையை கொண்டு வந்தவர்கள் – பிற்காலச் சோழர்கள்

8 பாளையப்பட்டு ஆட்சி முறையை உருவாக்கியவர் – விஸ்வநாத நாயக்கர்

9 நாயணகுரு எந்த சார்ந்த மாநிலம்- கேரளா

10தேவி சந்திர குப்தம் என்பது  – ஒரு நாடகத்தின் பெயர்

11 கடாரம் வென்றான் என்அழைக்கப்பட்டவர் – முதலாம் இராஜேந்திரன்

12 முதல் புத்த சமயம் மாநாடு கூட்டியவர் – அஜாத சத்ரு

13 ஆசியாவின் ஒளி-புத்தர்

14 தமிழ் பகத்சிங் என அழைக்கப்பட்டவர்- வாஞ்சிநாதன்

15 சுய ராஜ்ஜிய கட்சியை நிறுவியவர்- சி. ஆர், தாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *