சுப முகூர்த்தம் கொண்ட குரு வாரம்
சுபமுகூர்த்த தினம். சர்வ ஏகாதசி. குரு வாரத்தில் குருவை வழிபடுங்கள்.
கார்த்திகை மாதத்து வளர்பிறை சுபமுகூர்த்தம். ஏகாதசி விரதத்தில் ஸ்மார்த்த ஏகாதசி வைஷ்ணவ ஏகாதசி என குறிப்பிடுவர். இரவு கொண்டு முழு நாளும் வருவதை சர்வ ஏகாதசி என ஸ்மார்த்தர்களும் காலைப் பொழுதில் இருக்கும் ஏகாதசி ததியை வைணவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 26/11/2020
கிழமை- வியாழன்
திதி- ஏகாதசி (காலை 7:39) பின் துவாதசி
நக்ஷத்ரம்- ரேவதி
யோகம்- சித்த பின் அமிர்த
நல்ல நேரம்
மாலை 12:30-1:30
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- பூரம், உத்திரம்
ராசிபலன்
மேஷம்- உயர்வு
ரிஷபம்- சினம்
மிதுனம்- அன்பு
கடகம்- போட்டி
சிம்மம்- ஜெயம்
கன்னி- நன்மை
துலாம்- பகை
விருச்சிகம்- இன்பம்
தனுசு- தீரம்
மகரம்- பெருமை
கும்பம்- மகிழ்ச்சி
மீனம்- எதிர்ப்பு
மேலும் படிக்க : இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க அபிராமி அந்தாதியின் பாடல் – 33
தினம் ஒரு தகவல்
மிளகு ரசம் வைத்து கொதிக்க வைக்கும் போது முருங்கைக் கீரையின் கொழுந்துகளை மைய அரைத்து சிறிது சேர்த்து கலக்கி சாப்பிட மறுநாளே அசதி நீங்கும்.
சிந்திக்க
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.