உருமாறிய புதிய வைரஸ் மருத்துவ விஞ்ஞானிகள் கருத்து
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்து பிரிட்டன் தடுப்பூசியை முதன்முறையாக உலகிலேயே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தன. தற்போது பேராபத்துகளில் சிக்கியுள்ள பிரிட்டன். கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கடந்த பிறகு மக்களுக்கு மரபியல் மாற்றம் கண்ட கொரோனவைரஸ் தாக்குபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளன.
- உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று தன்மை.
- பேராபத்துகளில் சிக்கியுள்ள பிரிட்டன்.
- உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
70 சதவீதம் அதிகம் உள்ளதாக உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று தன்மை குறித்து கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவும் உஷார் நிலையில் உள்ளன. தமிழகத்திலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வைரஸ் உருமாற்றம் எப்படியானது என்பதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. முன்னதாக ஏற்பட்ட வைரசை விட வித்தியாசமாக உள்ளதாக வளர்ச்சிதை மாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தடுப்பு மருந்துகள் தற்போது வழங்கப்பட்டாலும் வைரஸுக்கு எதிராக உருமாறி செயல் பாடலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.