ஸ்ரீமத் பாகவதத்தில் பலித்ததால் கிடைத்த சாபம்
குழந்தைகள் ஆற்றங்கரை ஓரத்தில் விளையாடிக் கொண்டிருக்க ஸ்ரீ கிருஷ்ணர் ரிஷிகளுடன் பல இடங்களை சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டு ரிசிகர்களோடு வளம் வந்து கொண்டிருக்கின்றார். ரிஷிகள் யாகங்கள் பல செய்தனர். நல்ல காரியங்கள் பல செய்திருந்தனர்.
யது மக்கள் நிறைந்த நகரத்திற்கு வருகை தந்தனர். அந்த நகரத்தின் பிண்டாகாரம் ஒரு நாள் வழங்கி வேண்டுகின்றனர். விஸ்வாமித்திரர் கன்வர், துர்வாசர், விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் ரிஷிகளுடன் பரிகாசம் செய்து கிண்டல் செய்து ஆசை கொண்டு அவர்களில் ஒருவன் சாம்பன் என்பவனை பெண் வேடம் தரித்து ரிஷிகள் முன்பு நிறுத்தினர்.
ஆண் குழந்தை பிறக்குமா பெண் குழந்தை பிறக்குமா என்று கேட்டபோது ரிஷிகள் ஏளனத்தை பொறுக்காமல் இவனுக்கு ஆணும் பிறக்காது பெண்ணும் பிறக்காது குலத்தை அளிக்கும் உலக்கை பிறக்கும் என்று சாபமிட்டார் அதன்படி நடைபெற்றது இதன் பொருட்டு யாதவர்கள் நல்லவர்களாக இருந்தும் சாபம் பெற்றனர் என்பதனை பாகவதம் பதினோராவது ஸ்கந்தம் மூலம் தெரிவிக்கின்றது.
இதன்மூலம் ஒருவரைப் பலிப்பது தவறு என்பது தெரியவருகின்றது. மற்றவரைப் பார்த்து பலிக்கும் பொழுது அது ஏற்படுத்தும் விளைவை நம்மால் தாங்க முடியாது.
மேலும் படிக்க : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே..!!