சினிமாவாழ்க்கை முறை

சூரரைப் போற்று சூப்பராக ரீலிஸ்!..

சூரரைப்போற்று படம் சூப்பரா வருவதற்கு தேதி அறிவிக்கப்பட வுள்ளது. சூர்யா நடித்து வெளிவர இருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு தடையில்லா சான்று பெற்றுள்ளனர். சூரரைப் போற்று படமானது சூர்யா நடிப்பதுடன் ரியல் ஹீரோவான ஏர் டெக்கான் கோபிநாத் அவர்கள் வாழ்க்கையை சினிமா கொண்டு வெளிவரவுள்ளது.

சூரரைப் போற்று தடையில்லா சான்று

தடையில்லா சான்று காரணமாகச் சூரரை போற்று வெகுவிரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சூரரைப் போற்று ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். தடையில்லா சான்று ரசிகர்களுக்கு நல்ல செய்தியாகும்.

சூரரைப் போற்று ட்வீட்டர்

சூரரை போற்று ரிலீஸ் தேதிக்குத் தயாராகுங்கள் டுவிட்டரில் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சூரரை போற்று சூர்யாவின் சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இந்தப் படம் வரும் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகின்றது என்பதாகும்.

சூர்யாவின் மற்றொரு பரினாமம் சூரரைப் போற்று

சூரரைப் போற்று படத்தில் சூர்யா கூடுதலாக மெனக்கெட்டிருக்கிறார். மேலும் இந்தப் படத்தின் இயக்குனர் பெண் இயக்குநர் சுதா கோங்குரா பிரசாத் ஆவர். சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கின்றார்.

சூரரைப் போற்று 2 டி தயாரிப்பு

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். சுமார் 15 கோடி செலவில் சூரரைப்போற்று தயாரிப்பு முடிந்தது. மேலும் சூரரை போற்று படத்தில் தெலுங்கு நடிகர் மோகன்பாபு மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருக்கின்றனர். என்பது கூடுதல் தகவல் ஆகும்.

சூரரைப் போற்று ஓடிடி

இந்தப் படம் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கின்றது ஏற்கனவே வெளியாகிக் கொண்டாடப்பட்டு இருக்கவேண்டிய சூரரை போற்று படமானது ஓடிடி பிரைம் வீடியோவில் வெளியிட தயாரானது .

சூரரைப் போற்று ஜி.ஆர்.கோபிநாத்

ஏர் டெக்கான் நிறுவுனர் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை பற்றித் தெரிவிக்கும் படமாக இருக்கும். இந்தப் படத்தின் மூலம் இளைஞர்கள் ஊக்குவிப்பு பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றது. சூரரைப்போற்று படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கின்றார். தொடர்ந்து சூரரைப்போற்று வெளியீட்டிற்காக மக்கள் காத்திருக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *