சினிமாசெய்திகள்தமிழகம்

கவுண்டமணி சிவகார்த்திகேயனுடன் நடிக்க இவ்வளவு கண்டிஷனா

மக்களின் நாயகன், இளைஞர்களின் இன்பமான ரசிகனாக உள்ள சிவகார்த்திகேயன் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்த ஒப்புக்கொண்டு உள்ளார். அந்த படத்தின் தயாரிப்புகள் தற்போது ஓடிக்கொண்டு உள்ளது. சிவகார்த்திகேயன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ஆர்வமாக பார்ப்பர்.இவர் நடித்த ரெமோ படம் நல்ல ஹிட் கொடுத்தது, இதேபோல வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,ரஜினி முருகன் போன்ற அனைத்து படங்களும் காமெடி கலந்த காதலுடன் உள்ள திரைப்படம் ஆக இருந்தது.

கிராமத்து கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிக்கும் எதார்த்தமான ஹீரோவாக நமது சிவகார்த்திகேயன் எப்பொழுதும் உள்ளார். இவரும் சூரியும் தான் அதிக படங்களில் இணைந்து நடித்துள்ளனர் .இவர்களின் காமெடிக்கு உலகமே அடிமை என்று கூறலாம் இவர்கள் இரண்டு பேரும் ஒரு படத்தில் நடிக்க போகிறார்கள் என்றாலே இந்த படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆக அமையும் என்று அனைவரும் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரீசன்டாக நடித்து வெளியான டான், டாக்டர் ஆகிய திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது.

மேலும் படிக்க : ஓடிடியில் வெளியாகும் ஓணம் பண்டிகை ஸ்பெஷல் திரைப்படங்கள்

சிவகார்த்திகேயன் தற்போது ஒரு புது படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது சிவகார்த்திகேயனுடன் கவுண்டமணி இணைந்து நடிக்க உள்ளார். 80 90’s kids பேவரைட் காமெடி ஹீரோ என்றால் கண்டிப்பாக கவுண்டமணியாக தான் இருக்க முடியும் ..இன்றும் இவரது காமெடிகளை பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்..

இத்தகைய மகா காமெடி ஹீரோ கவுண்டமணி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் ஆனால் இவர் நடிக்க பல்வேறு கண்டிஷன்கள் போட்டுள்ளார் இதற்கு சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டு இப்படத்தில் நடித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க : முருங்கைக்காய் சிப்ஸ் ஆ! நல்லா இருக்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *