சினிமா பாடல்கள்

சிவ கார்த்திகேயனின் டாக்டர் செல்லமா செல்லமா….

சிவ கார்திகேயனின் சூப்பர் ஹிட் படங்களில் மிக முக்கிய திரைப்படமா அவருக்கு அமைந்த படம்தான் டாக்டர் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். இப்பாடலை பாடியவர் ஜொனிடா காந்தி ஆகும்.

படத்தின் பெயர்:டாக்டர்
வருடம்:2020
பாடலின் பெயர்:செல்லம்மா செல்லம்மா
இசையமைப்பாளர்:அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர்:சிவகார்த்திக்கேயன்
பாடகர்கள்:அனிருத் ரவிசந்தர்,
ஜொனிடா காந்தி

பெண்: இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

ஆண்: செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்மா

மேலும் படிக்க : வந்தா ராஜாவாதன் வருவேன் படம் மாமா பொண்ணு…

பெண்: பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
ஆண்: கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

ஆண்: மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
பெண்: ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூலு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி

ஆண்: பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

பெண்: இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

பெண்: அய்யயோ குடையிலா நேரம்
வந்தாயே மலையென்ன நீயும்

ஆண்: நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
பெண்: கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே

ஆண்: கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
விழுவேனே அழக தொழுவேனே

பெண்: பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
ஆண்: கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

ஆண்: செல்லம்மா மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
பெண்: ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூலு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி

ஆண்: பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

பெண்: இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

ஆண்: செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்மா

மேலும் படிக்க : கன்னடமா??? மலையாளமா???விஜயுடன் யாருப்பா ஜோடியா வரப்போரா!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *