மாஸ்டருடன் மோதும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ பொங்கல் வெளியீடு..
ஜனவரி 14ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகும் ஈஸ்வரன் படம். சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கும் ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்ப்பு இருந்தன. மாஸ்டர் திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாகிறது.
- ஜனவரி 14ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகும் படம்.
- விஜய்யின் மாஸ்டர் படத்துடன் பொங்கலுக்கு மோத உள்ள படம்.

பொங்கலுக்கு மோதும் படங்கள்
விஜய்யின் மாஸ்டருடன், சிலம்பரசனின் ஈஸ்வரன் நேரடியாக மோதும் என தெரிகிறது. சிம்புவின் ஈஸ்வரன் படம். விஜய்யின் மாஸ்டர் படத்துடன் பொங்கலுக்கு மோத உள்ளன. இந்த அறிவிப்பை சிம்பு ட்வீட் செய்துள்ளார்.

எடையை குறைத்த சிம்பு
மேலும் ஈஸ்வரன் படத்திற்காக நூற்றி ஒரு கிலோவிலிருந்து 70 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பாடல்கள், டப்பிங் என அனைத்துப் பணிகளும் திண்டுக்கலில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பணியாற்றிய அனைத்து பேருக்கும் தங்க நாணயத்தை தலா ஒரு கிராம் என சிம்பு பரிசளித்துள்ளார்.
மேலும் படிக்க : 4-வது முறையாக இரட்டை வேடத்தில் விஜய்…வெளியானது புதிய அப்டேட்..