மாதசிவராத்திரி மற்றும் கிருத்திகை விரதம்
கிருத்திகை விரதம். மாதசிவராத்திரி.
முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று கிருத்திகை விரதம் இணைந்து வருவது விசேஷம். எம்பெருமானுக்கு மாதசிவராத்திரியும் இணைந்து வருகிற இந்நாளில் பக்தகோடிகள் வீட்டில் இருந்த படி பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவது நன்மை அளிக்கும்.
வருடம்- பிலவ
மாதம்- வைகாசி
தேதி- 8/6/2021
கிழமை- செவ்வாய்
திதி- திரயோதசி (மதியம் 1:02) பின் சதுர்தசி
நக்ஷத்ரம்- பரணி (காலை 7:24) பின் கிருத்திகை
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- ஸ்வாதி
ராசிபலன்
மேஷம்- ஒய்வு
ரிஷபம்- குழப்பம்
மிதுனம்- நலம்
கடகம்- வெற்றி
சிம்மம்- சுகம்
கன்னி- நட்பு
துலாம்- அமைதி
விருச்சிகம்- கவனம்
தனுசு- முயற்சி
மகரம்- ஆர்வம்
கும்பம்- பயம்
மீனம்- எதிர்ப்பு
தினம் ஒரு தகவல்
அண்ட வாயு தீர முற்றிய தேங்காய் திருகி விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்ட குணமாகும்.
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.