ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

புதனில் போதாயன அமாவாசை

போதாயன அமாவாசை.

‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பது போன்ற அருமையான புதன்கிழமையில் நல்ல காரியங்களை துவங்குங்கள். அதற்கு முன் உங்கள் ராசிக்கு என்ன சொல்கிறது என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 9/6/2021

கிழமை- புதன்

திதி- சதுர்த்தசி (மதியம் 3:00) பின் அமாவாசை

நக்ஷத்ரம்- கிருத்திகை (காலை 10:00) பின் ரோகிணி

யோகம்- அமிர்த பின் சித்த

நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 12:00-1:30

எம கண்டம்
காலை 7:30-9:00

குளிகை காலம்
காலை 10:30-12:00

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- விசாகம்

ராசிபலன்

மேஷம்- நன்மை
ரிஷபம்- பக்தி
மிதுனம்- வெற்றி
கடகம்- சுகம்
சிம்மம்- பயம்
கன்னி- பாராட்டு
துலாம்- குழப்பம்
விருச்சிகம்- பிரயாணம்
தனுசு- அமைதி
மகரம்- விவேகம்
கும்பம்- அன்பு
மீனம்- சிரமம்

மேலும் படிக்க : தினசரி இராசிப்பலன் பஞ்சாங்கம்

தினம் ஒரு தகவல்

விக்கல் குணமாக நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டால் தீரும்.
விரலி மஞ்சள் ஒரு துண்டு சுட்டுக் கரியாக்கி உண்ணலாம்.

இந்த நாள் பேஷா இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *