electionJallikattu bullsதேசியம்விழிப்புணர்வு

எஸ் பி வேலுமணி vs செந்தில் பாலாஜி- கரூர் தொகுதியில் இருந்து கோவை தொகுதி மாற்றம் ஏன்??

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவும், அதிமுகவும் வலுவான தேர்தல் போட்டியை சந்திக்க தனித்தனியான வியூகம் கையாண்டு வருகின்றனர் அந்த வகையில் கடந்த சட்ட மன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜியை இந்த முறை 2026 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவுத்துள்ளது பலருக்கும்

செந்தில் பாலாஜி vs எஸ் பி வேலுமணி

Source credit – Google

கோவை மாவட்டம் எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்ற பெயர் பரவலாக பேச பட்டுவருகிறது,தற்போதும் அதிமுக சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்பி வேலுமணியை வேட்பாளராக அறிவுத்துள்ளது, அதிமுக வேட்பாளருக்கு இணையாக போட்டியிட வேண்டும் அதே நேரத்தில் மக்களுக்கு பரிட்சியம் ஆனவர்களாகவும் இருக்க வேண்டுமென்ற ஸ்ட்ரேட்டஜியாக செந்தில் பாலாஜியை தேர்தெடுத்துள்ளது திமுக தேர்தல் குழு

Source credit – Google

கொங்கு மண்டலத்தில் மாற்றம் நிகழுமா??

திமுக விற்கும் கோவை தொகுதிக்கும் ராசியே இருந்ததில்லை இதுவரை ஒரு முறை கூட கோவை தொகுதியில் வெற்றியை பெற்றதில்லை தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது, இந்த 2026 சட்ட மன்ற தேர்தலில் கோவை தொகுதியில் திமுக கட்சியானது செந்தில் பாலாஜி மூலம் கோவை தொகுதியை கைப்பற்றுமா?? இல்லையா?? பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *