ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

மஹா நவமியில் சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை.

‘செய்யும் தொழிலே தெய்வம்’

தொழிலை தெய்வமாக கருதும் நம்மூரில் அதற்கு பூஜை செய்யாமல் இருக்க முடியுமா! படிப்பவர்கள் சரஸ்வதி பூஜையாகவும் தொழிலை மேற்கொள்பவர்கள் ஆயுத பூஜையாகவும் இன்று கடைபிடிக்கின்றனர்.

பொரி, அவல், பொட்டுக்கடலை, நாட்டுச்சக்கரை இவைகளைக் கலந்து சர்க்கரைப் பொங்கல், சுண்டல் போன்றவற்றை நெய்வேத்தியமாகவும் பூ அலங்காரத்துடனும் கோலாகலமாக இந்த பூஜையை கொண்டாடுகின்றனர்.

வருடம்- சார்வரி

மாதம்- ஐப்பசி

தேதி- 25/10/2020

கிழமை- ஞாயிறு

திதி- நவமி (மதியம் 12:10) பின் தசமி

நக்ஷத்ரம்- திருவோணம் (காலை 7:36) பின் அவிட்டம்

யோகம்- அமிர்த பின் மரணம்

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:15-4:15

கௌரி நல்ல நேரம்
மதியம் 1:45-2:45
இரவு 1:30-2:30

ராகு காலம்
மாலை 4:30-6:00

எம கண்டம்
மதியம் 12:00-1:30

குளிகை காலம்
மாலை 3:00-4:30

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- புனர்பூசம்

ராசிபலன்

மேஷம்- அமைதி
ரிஷபம்- நஷ்டம்
மிதுனம்- பாசம்
கடகம்- நற்செயல்
சிம்மம்- பாராட்டு
கன்னி- சிந்தனை
துலாம்- கவனம்
விருச்சிகம்- ஆர்வம்
தனுசு- சுகம்
மகரம்- நலம்
கும்பம்- பிரயாசை
மீனம்- கீர்த்தி

மேலும் படிக்க : மங்களகரமான வெள்ளியில் பிரதோஷம்

தினம் ஒரு தகவல்

இலந்தை பழம் சாப்பிட்டு வர நெஞ்சுவலி குணமாகும்.

தினம் ஒரு ஸ்லோகம்

இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *