48 நாளில் சர்க்கரை வியாதிக்கு சமாதி…!
இன்று பெரும்பாலனவர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது சர்க்கரை வியாதி, வீட்டில் ஒருவருக்கு இருக்கக்கூடியதாகன்சர்க்கரை வியாதி உள்ளது.இந்நிலையில், சர்க்கரை வியாதியை போக்க சில எளிமையான வழிகளை இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
100 கிராம் ஆவாரம்பூ
100 கிராம் கருஞ்சீரகம்
100 கிராம் கோரைகிழங்கு
100 கிராம் எள்ளு
புண்ணாக்கு 100 கிராம்
பருத்தி கொட்டை – 100 கிராம்
செய்முறை:-
இவைகளை தனித்தனியே அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒன்று கலந்து உணவுக்கு முன் காலை – இரவு – 2 ஸ்பூன் எடுத்து loomL நீரில் காய்ச்சி – 50 மில்லியாக வற்ற வைத்து , குடிக்கவும். 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
(48நாள் ) மது – மாமிசம், பாகற்காய் சேர்க்ககூடாது.
குறிப்பு:- இவை அனைத்தும் பொதுவான கருத்துகள், மருத்துவரை அனுகி