சினிமா

தன்ஷிகாவின் சிலம்ப கலை பயிற்சி

தமிழ் சினிமாவில் நடிகைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரகம் இருப்பார்கள். தன்ஷிகா நடிகை மிகச்சிறந்த நடிகையாக இருக்கின்றார். தேர்ந்தெடுத்த சில படங்களும் அருமையாக நடித்து வருகின்றார்.

  • தன்ஷிகா சிலம்பத்தைக் கற்று சிறப்பாக தனது கலையை செய்து வருகின்றார்.
  • சிலம்பத்தை மழையில் நனையாமல் அவர் பயன்படுத்தி சுற்றிய விதம் சிறப்பாக பயன்படுத்தியிருப்பார்.
  • தஞ்சாவூர் பெண்னான தன்ஷிகா தமிழக கலையான சிலம்பத்தை கற்று இருக்கின்றார்.

தன்ஷிகா தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் கற்றுக் கொண்டு அவர் செய்த பர்பாமன்ஸ் இன்று இன்ஸ்டிகிராமை பெரும் அளவில் கலக்கலாக வரவேற்பை பெற்றிருக்கிறது. தஞ்சாவூர் பெண் தன்ஷிகா என்பது குறிப்பிடத்தக்கதாகும். பேராண்மை படம் மூலமாக ஜெயம்ரவியுடன் நடிப்பை தொடங்கினார்.

2016 ஆம் ஆண்டு கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சிலம்பக் கலையை கற்றுத்தேர்ந்த சிலம்பக் கலையைக் ஒரு நிகழ்வை இன்ஸ்டிக்ராமிம் சிறப்பாகும் பதிவு செய்திருந்தார்.

மேலும் படிக்க : அரைமணி நேரத்திற்கு இவ்வளவா..? அதிர்சியில் திரையுலகம்..!

பிரபலங்களின் செயல்கள் பெரும்பாலன மக்கள் சினிமா நடிகையாக இருக்கும் போதும் அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் ரசிகர்கள் போற்றப்படுகின்றன. அந்த வகையில் சிறப்பாகக் கையாள்கிறார்கள். வலைத்தளங்களில் அவருக்குப் பெரும்புகழ் கிடைத்திருக்கின்றன. தன்னுடைய சிலம்பத்தை பவர் பாண்டியன் மாஸ்டருடன் கற்றுக்கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *