அடியே ஒத்த தாமர… பாடல் வரிகள்
இப்பாடல் ஆல்பம் பாடல் ஆகும் இப்பாடலின் பாடகர் பாலா இதன் இசையமைப்பாளர் சாண்டி சாண்டெல்லோ இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக வலம் வருகிறது.
ஆண் : மின்னும் பருவமும் உந்தன் இளமையும்
உன்னை எண்ணி எண்ணி உன்ன எண்ணி
உன்னை மட்டும் தேட
எந்தன் எண்ணம் எல்லாம் கலைந்து போன பின்பும்
உன்னை மட்டும் சேர
ஆண் : உந்தன் முகம் பிஞ்சு பெட் அதும்
நீ எனக்கு சிந்தை சிற்பியும்
உன்னை கண்டால் சொற்கள் இங்கு கவியாய் மாற
வார்த்தையில் தொலஞ்சேன்
உன் வார்த்தையில் தொலஞ்சேன்
ஆண் : அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல
மேலும் படிக்க : வாத்தி கம்மிங்! தூள் கிளப்பும் சின்ன தல
ஆண் : அடி ரெட்ட வான் மழை
உனக்கத சக்க சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா
ஆண் ராப் : அரசனின் அழகு ராணியை
அந்தபுரத்தினில் பார்க்கும் அந்த நேரம்
…………………………………………………………………..
ஆண் : உன்னோடு ஓடியே தான் தேடியே மனம் நிற்காது டி
பேசிய வார்த்தை என்றும் எனக்குள் என்றும் நிற்காது டி
ஆண் : தேடி வந்த தேவதயே மின்னும் அவளது தாவணியே
கந்தன் மாறா கவியே
என் வாழ்வில் வந்த ஒளியே
ஆண் : எந்தன் எண்ரம் எல்லாம் வண்ணமாக
அடி உன்னை மட்டும் நானும் தேட
எப்போது உன்னிடம் வந்து சேர
இந்த தனிமை இன்று ஏங்க
ஆண் : அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல
ஆண் : அடி ரெட்ட வான் மழை
உனக்கத சக்க சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா
ஆண் ராப் : ……………………….
ஆண் : அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல
ஆண் : அடி ரெட்ட வான் மழை
உனக்கத சக்க சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா
ஆண் : அடி கருப்பின் கரசியே
என் நிலத்தின் அரசியே
அடி கருப்பின் கரசியே
என் நிலத்தின் அரசியே
நீரின்றி வான் உண்டா
நீ இன்றி நான் உண்டா
ஆண் : அடி ஒத்த தாமர
ஆண் : அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல
ஆண் : அடி ரெட்ட வான் மழை
உனக்கத சக்க சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா
ஆண் : அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல
ஆண் : அடி ரெட்ட வான் மழை
உனக்கத சக்க சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா
மேலும் படிக்க : காஞ்சிவரம் – ஒரு ஏழை நெசவாளியின் வாக்குறுதி…