ரிசர்வ் வங்கி மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆன்லைன் ஆப்பிள் கடன் வாங்கிய வாலிபர் கடனை திருப்பி செலுத்தவில்லை. ஆன்லைன் ஆப் நிறுவனம் அவருடைய நண்பர்கள் அனைவருக்கும் கடனை திருப்பி செலுத்தாதவர் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளன.

- ஆன்லைன் ஆப்பிள் கடன் வாங்கிய வாலிபர்
- அங்கீகாரம் இல்லாத கடன் செயலிகள் மூலம் கடன்
- ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
கடன் செயலிகள்
இதனால் அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அங்கீகாரம் இல்லாத கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த தகவல் பற்றி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலமாக கடன் பெற வேண்டாம். இந்த நிறுவனத்தில் கடன் வாங்குவது சட்டத்திற்குப் புறம்பானது.
லோன் ஆப் மூலம் கடன்
பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இந்த நிறுவனத்தின் மீது என்று தெரிவித்துள்ளன. லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளன.