சினிமாசெய்திகள்

நடிகை ராஷ்மிகா -வுக்கு திருமணமா..?

விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் அடிக்கடிகடி ஒன்றாக உணவருந்துவதை கண்டு இருவரும் காதலர்கள் என வதந்தி பரவ வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுடன் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் வெற்றியை பெற்றது. இதனையடுத்து ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என அழைக்கபடும் ரஷ்மிகாவின் சாதனைகளின்ஒன்றாக புஷ்பா படத்தின் சாமி பாடல் அமைந்தது.

மேலும் படிக்க : தளபதி விஜய் படத்தின் அப்டேட்( பீஸ்ட்)

இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் டேட்டிங் செய்வதாக செய்திகள் உல வந்தன.
இந்நிலையில் ஒரு நேர்கானலி பேசிய நடிகை ராஷ்மிகா, திருமண வதந்தி குறித்து பதிலளித்தார். அப்போது, அது ஒரு டைம் பாஸ் வதந்து என்றும், திருமணம் செய்து கொள்ள எனக்கு நிறைய டைம் உளதாக தெரிவித்த அவர், ஆனாலும் வதந்திகள் பிடித்துள்ளதாகவும் கியூட்டாக கூறினார்.

மேலும் படிக்க : ஆஸ்கார் இயக்குனர் இயக்கும் ‘தி லயன் கிங்’ அடுத்த பாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *