டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு வினா விடை
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களே உங்களுக்கு கடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களை இங்கு கொடுத்துள்ளோம். தினசரி இதனைப் பயிற்சி செய்து படித்து வரவும். தேர்வை வெல்ல தொடர் முயற்சியாக படித்தல், ரிவிசன் செய்தல், படித்தவற்றை டெஸ்ட் பேட்ச் மூலம் பரிசோத்து நமது படிப்பை பலப்படுத்தலாம்.
தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம் என்று சென்னையை பற்றி முழக்கமிட்டவர் யார்?
விடை: மா பொ சிவஞானம்
அறிவை விரிவு செய் என கூறியவர் யார்?
விடை: பாரதிதாசன்
தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழை பயன்படுத்திய நாள்?
விடை: 2014 ஆகஸ்ட் 1
ஐந்தாண்டு திட்டத்தின் வரவை இறுதி செய்வது எது?
விடை: தேசிய வளர்ச்சிக்குழு
மேலும் படிக்க : சிலேட் குச்சியின் புதியமுறை விளக்கம் படிங்க டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்லுங்க!
மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை என்ன?
விடை: 98. 6°F
கொள்ளை தொழில் என அழைக்கப்படுவது எது?
விடை: சுரங்கத் தொழில்
எந்த சட்ட திருத்தம் குழந்தைகளின் கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது?
விடை: 2002, 86வது சட்ட திருத்தம்
தமிழ் நாட்டின் மரம் எது?
விடை: பனைமரம்
இந்தியாவின் தேசிய மரம் எது?
விடை: மாமரம்
இந்திய் ரூபாய் நோட்டில் இருக்கும் கையெழுத்து யாருடையது?
விடை: ரிசர்வ் வங்கி கவர்னர்
மேலும் படிக்க : போர்த்துகீசிய வருகை யின் பொதுஅறிவு குறிப்புகள்!