பஞ்சாப்பில் திருடர்களை சமாளித்த 15 வயது பெண்
அச்சமில்லை அச்சமில்லை, அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்பதனை பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் நகரை சேர்ந்த சிறுமி உறுதி செய்து இருக்கின்றார். கல்வி கற்க வேண்டும் படிப்பு பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி குமாரின் கையிலிருந்த ஸ்மார்ட் போனை திருடப் பைக்கில் வந்த இருவர் முயன்றிருக்கின்றனர்.
குமார் இவர் அடுத்து அவரது போனை புடுங்கி இருக்கின்றார் இந்த விபத்திற்கான காரணம் படிப்பு பாதியில் பாதிக்கப்படுமோ என்ற ஒரு உத்வேகம் குடும்பத் தேவைகளுக்காக அண்ணன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார் தான் ஆவது படிக்க வேண்டும் என்பதை அப்பா அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அப்பா செய்து கொண்டிருப்பது ஒரு கூலி வேலை என்றும் அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றும் இவர் தெரிவித்திருந்தார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குமாரி ஆன்லைன் கிளாஸ் இருக்கா கடனில் வாங்கிய ஸ்மார்ட்போனை தொலைக்க விரும்பவில்லை என்பதை தெரிவித்திருக்கின்றார். படிக்க முடியாமல் போகுமோ என்ற பயத்தில் கொள்ளையர்களை விரட்டியடித்து இருக்கின்றார் மேலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெருமைக்குரிய சிறுமி தற்காப்பு கலையை கற்று மாணவி கொள்ளையர்களை பிடித்தபோது காயம்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அவரது வீர தீரச் செயலைப் பாராட்டி அவருக்கு ஒரு விருதை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கதாகும் என்றாள். அச்சம் மடம் நாணம் இருக்க வேண்டும் தான் ஆனால் தவறு செய்யாத இடத்தில் நடுங்கி நிறுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. தட்டிக்கொடுத்து பணியிடத்தில் செயல்பட வேண்டும் அதே கொள்ளையர்கள் இடத்தில் தட்டி எடுத்துச் செயல்பட வேண்டும் என்பதனை 15 வயது சிறுமி தனது வீரதீர செயல்மூலம் நாட்டுக்கே பாடம் புகட்டி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.