திருவாதிரையில் சிவபெருமானை வழிபடுங்கள்
கரிநாள்.
குருவாரமான இன்று சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரையில் சிவபெருமானின் அவதாரமாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிட்டும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ:||
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 5/11/2020
கிழமை- வியாழன்
திதி- பஞ்சமி
நக்ஷத்ரம்- திருவாதிரை
யோகம்- மரண பின் அமிர்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- கேட்டை
ராசிபலன்
மேஷம்- மேன்மை
ரிஷபம்- நம்பிக்கை
மிதுனம்- சோர்வு
கடகம்- சோதனை
சிம்மம்- பேராசை
கன்னி- பெருமை
துலாம்- செலவு
விருச்சிகம்- வெற்றி
தனுசு- உயர்வு
மகரம்- உழைப்பு
கும்பம்- சாந்தம்
மீனம்- அன்பு
மேலும் படிக்க : சமையலறையில் இந்த பொருட்கள் இருந்தால் லக்ஷ்மி கடாட்சம் பெருகும்
தினம் ஒரு தகவல்
பித்த வாந்திக்கு களாக்காயை சாப்பிட்டால் குணமாகும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.