பிளஸ் 1 மாணவர்களுக்கான நாளை தேர்வு முடிவுகள்!
தமிழ்நாட்டில் பிளஸ் ஒன் தேர்வுகள் எழுதி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் 31 ஆம் தேதி காலை ஒன்பது முப்பது மணிக்கு வெளியிடப்படும் என தமிழக தேர்வுத்துறை இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படும். அதன் வழங்கப்படும் முறை என்ன என்பது குறித்து அறிந்து கொண்ட மாணவர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.
இதுகுறித்து அறிவிக்கையை பள்ளிகல்வித்துறை அறிவிக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 27 ஆம் தேதி நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகள் நாளை வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளைத் தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்கம் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2020ஆம் ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அடுத்த மாதம் தகவல்கள் தமிழக அரசு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு உயர்கல்வி படிக்கப் படிக்கும் மாணவர்கள் பொறியியல் துறை மற்றும் கலை அறிவியல் துறை மருத்துவத்துறை கல்லூரி மாணவர்கள்குறித்து அரசு அடுத்தடுத்து அறிவிக்கையை வெளியிடுகின்றன என்ற தகவல்கள் கிடைக்கின்றன.
இந்தத் தேர்வு வகுப்புகள்குறித்துடிவுக்குப் பின் இந்தத் தேர்வுமாணவர்கள் அடுத்த பிளஸ் 2 தேர்வுக்கான ஆன்லைன் முடிவுக்குப் பின் அரசு விரைந்து அறிவிக்கும் என தகவல்கள் கிடைக்கின்றன.