ட்ரோன் மூலம் ஆயுதங்களை சப்ளை செய்யும் பாகிஸ்தான்!
ஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டம் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தைக் கொண்டு பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்திருக்கின்றது.
இதனைப் பாகிஸ்தான் முயன்று செய்யப் பாகிஸ்தான் வந்திருக்கின்றது.. இதனையடுத்து எல்லைப்பகுதியில் முழு வீச்சில் கட்டுப்பாட்டு கண்காணிப்பில் இருக்கின்றது. கடந்த ஜூன் மாதங்களில் சர்வதேச எல்லையில் பறந்த ஆளில்லா விமானத்தை நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள். அப்போது அந்த விமானத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கையெறி குண்டுகள் தகவல் தொடர்புச் சாதனம் ஜிபிஎஸ் கருவி ஆகியவை அனைத்தும் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போன் மூலம் விமானம் பறந்தது அதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் அனுப்பியதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆயுதங்களைச் சப்ளை செய்ய முயன்று இருக்கின்றது. இதனையடுத்து இந்திய ராணுவத்தில் அத்துமீறிப் பறக்கும் எந்த ஆண்களாக இருந்தாலும் இலையில் தான் அவற்றை விட்டுவிடுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாகிஸ்தான் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டால் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பு பாதுகாப்பிற்கு சிக்கல் வரலாம் என்பதால் இந்தியா முழு முயற்சியில் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. சீனா ஒருபக்கம் நடப்பில் பதற்றத்தை ஏற்படுத்தி வம்பு செய்து வருகின்ற இந்த வேளையில் பாகிஸ்தான் மீண்டும் தன் வாலை திருப்பி இந்தியாவின் பக்கம் செலுத்தி சீண்டிப் பார்க்கின்றது.
இந்தியாவை நோக்கி மீண்டும் திருப்பி இதனைப் பத்த வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பொறுமையின் சொரூபமாக இருக்கும் இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் மூலமாகவும் சீனா இடையூறு செய்து வருகின்றது என்று தகவல்கள் கிடைக்கின்றன.