இசை வாணியின் இன்னிசை தூரல் -பச்ச கல்லு மூக்குத்தி
ஒரு பெண் கானா பாடகி இசை வாணி அவர்கள் இந்த சிறந்த கானா பாடலை மிக அழகாக அனைவரையும் கவரும் வண்ணம் பாடி பிரபலம் மிகுந்த பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார். அவரது கடின உழைப்பால் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளார்.அவரைப் பாராட்டி இந்த பாடலை அவருக்காக அங்கீகரிப்பதில் சிலேட்டு குச்சி பெருமைப்படுகிறது.
படத்தின் பெயர் | சார்பட்டா பரம்பரை |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | வானம் விடிஞ்சிருச்சி |
இசையமைப்பாளர்: | சந்தோஷ் நாராயணன் |
பாடலாசிரியர்: | கபிலன் |
பாடகர்கள்: | கானா முத்து, கானா தாரணி, இசைவாணி, சந்தோஷ் நாராயணன் |
பாடல் வரிகள்:
ஆண்: வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த
சோல மறைஞ்சிருச்சி
போடுடா ஆட்டத்த
ஆண்: வாரான்டா தள்ளிக்கோ
வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாரான்டா தள்ளிக்கோ
ஹே வேறாண்ட வச்சுக்கோ
மேலும் படிக்க :வெள்ளக்கார துரை படம் பாடல் நடிகர் திலகம் இல்லனு…
ஆண்: ஒத்தக்கால் சாட்ட பம்பரம்
மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும்
உன்னப்போல் இல்ல எந்திரம்
உன் வெற்றியோ வீர தந்திரம்
ஆண்: ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடுடா
குழு: ஹே வம்புல தும்புல
வம்புல தும்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
குழு: ஹே வம்புல தும்புல
தும்புல வம்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஆண்: வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த
சோல மறைஞ்சிருச்சி
போடுடா ஆட்டத்த
ஏ வாரான்டா தள்ளிக்கோ
ஏ வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாரான்டா தள்ளிக்கோ
ஹே வேறாண்ட வச்சுக்கோ
ஆண்: காத்தாடி கீழ சுங்குடா
மச்சான் கைய தான் வச்சா சங்குடா
பட்டாச போடு இங்கடா
அட சண்டனா மாமா கிங்குடா
ஹே ஹே கிங்குடா
ஆண்: ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடுடா
குழு: ஹே வம்புல தும்புல
வம்புல தும்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
மேலும் படிக்க ; நேற்று நடிகையர் திலகம் இன்று அண்ணாத்த நாளை சர்காரு வாரி பட்டா
குழு: ஹே வம்புல தும்புல
தும்புல வம்புல மாட்டிக்காத
ஹே வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஆண்: ஹே வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த மாமே
குழு: ஹே ஹே மாமே
ஹே ஹே மாமே
குழு: ரப்பப்ப பபப பபப
ரப்பப்ப பபப பபப
ரப்பப்ப பபப பபப
ரப்பப்ப பபப பபப
பெண்: மச்ச கல்லு மூக்குத்தி
மஞ்ச தண்ணி ஆரத்தி
மச்சான் இப்ப மாப்புள
பொண்ணு புளியந்தோப்புல
பெண்: நிக்க வச்சு ஆளக்காட்டு
தக்கா தக்கா மேளங்காட்டு
பத்து ரூவா மாலை போட்டு
சுத்தி வச்சு கோலம் காட்டு
பெண்: கூரை பட்டு மினுக்கலா
நடந்து வரா கலக்கலா
எண்ணெயில கருத்தலா
மொரப்பா வெறப்பா நிக்காத
பெண்: கற்பூரம்
குழு: பத்தி வையி
பெண்: பூசணிய
குழு: சுத்தி வையி
பெண்: எங்கப்பாட்ட
குழு: எட்த்து வையி
குழு: எல்லாத்தையும்
ஒத்தி வையி
குழு: ஹே வம்புல தும்புல
வம்புல தும்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
குழு: ஹே வம்புல தும்புல
தும்புல வம்புல மாட்டிக்காத
ஹே வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஆண்: ஹே வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த மாமே
ஆஹா மாமே ஆஹா மாமே
மாமே ஆஹா மாமே
மேலும் படிக்க : என்ன பண்ணி தொலைச்ச… முத்துக்கு முத்தாக படம்