வட மாநிலங்களை தொடரும் நிலநடுக்கங்கள்
கடந்த மூன்று நான்கு மாதமாக இந்தியாவில் கொடுத்தாலும் ஒரு பக்கம் உற்பத்திகள் அனைத்தும் பாதிப்படைந்த நிலையில் இருக்கின்றது. விவசாயத்தை தவிர எதுவும் முழு முயற்சியில் இயங்கவில்லை.
இது இப்படியிருக்க இயற்கை தன் பங்குக்கு நம்மை வைத்து செய்கின்றது என்றே சொல்லலாம். கடந்த மூன்று மாதத்தில் ஜம்மு காஷ்மீர், டெல்லி, குஜராத், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் எல்லாம் இதோ அதோ என்று நிலநடுக்கம் வந்து, வந்து செல்கின்றது.
அந்தவகையில் இன்று ஜம்மு காஷ்மீரில் ஹான்லே நகரத்தில் 332 கிலோ மீட்டர் தொலைவில் மதியம் பன்னிரெண்டு 32 மணி அளவில் நில நடுக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.
இது ரிக்டரில் 4.4 ஆக பதிவாகி இருக்கின்றது. தேசியம் நிலநடுக்க ஆய்வகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. லடாக்கின் வடமேற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது.
ரிக்டரில் 4.5 ஆக பதிவாகியிருந்தது. நாட்டின் வடமேற்கு பகுதியான மேகாலயாவில் 3.3 ரெட்டர்ன் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஹரியானா மாநிலத்தில் ஜோக் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 2.8 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை இந்தியாவில் ஹரியானாவில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் இந்த நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் அனைத்தும் கொரோனா ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் நிலநடுக்கங்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அய்யாசாமி கடவுளே வருவதும் போவதுமாக இருந்தால் நல்லது.
ஏதேனும் வாரி சுருட்டிக் கொள்ளும் ஆசை இருந்தால் இயற்கையே அதை விட்டுவிடு என்று வேண்டிக்கொள்வோம். இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம்.
ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க ஒரு பக்கம் நம்மை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த நிலநடுக்கம் ஒரு பக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது நம் நல்லது நடக்கும்.