செய்திகள்தமிழகம்தேசியம்

தொடங்கும் வடகிழக்குப் பருவமழை !

வடகிழக்கு பருவமழை தொடக்கமானது இன்றுடன் ஆரம்பமாகின்றது. கடந்த நான்கு மாதங்களாகத் தென்மேற்கு பருவமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  • வடக்கிழக்கு பருவமழை தொடக்கத்தால் தென் இந்திய நான்கு மாநிலங்கள் வருடம் முழுவதும் தேவைப்படும் நீர் தேவையைப் பெறலாம்.
  • வடகிழக்கு பருவமழை பொழிவானது இந்த ஆண்டு இயல்பாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • விவசாயிகள் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் நீர் சேகரிப்பு என்பது அவசியம் ஆகின்றது இது குறித்து அரசு முன்பே திட்டமிட்டிருக்கும் என்று நம்பபடுகின்றது.

வடக்கிழக்கு பருவ மழை

ஜூன் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவின் தெற்கு பகுதிகளான கேரளம், தமிழகம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. வட மாநிலங்களிலும் கனமழை கொட்டியது ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் நல்ல மழை இருந்தது.

தெற்கு மாநிலங்களுக்கு வடக்கிழக்கு பருவ மழை

தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன கர்நாடகாவில் அணைகள் நிரம்பியதால் தமிழ்நாட்டில் தாறுமாறாக மழை பெய்தது. தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்கள் வடகிழக்கு பருவமழைக்கு வடகிழக்கு பருவமழையானது இந்த நான்கு மாநிலங்களுக்கும் அவசியமாகின்றது.

தெற்கு மாநிலங்கள்

வடகிழக்கு பருவமழை திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கைகொடுக்கும் லேசான மழை வாய்ப்பு சென்னை பகுதிகளில் இருக்கின்றது. பருவமழை மக்களுக்கும் பாதுகாப்பு இருக்கவும் உதவும் விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை ஒரு ஆண்டுக்குத் தேவையான நீர் வளத்தையும் அதிகரித்துக் கொடுக்கும்.

ஆற்றல் கொண்டது வடகிழக்கு பருவ மழையால் மக்கள் இந்த ஆண்டு நல்ல மகசூல் பெற வேண்டும் என்று வாழ்த்துவோம் பாதுகாப்பாகப் பண்டிகைகளைக் கொண்டாடுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *