செய்திகள்தமிழகம்தேசியம்

புதிய ஆய்வறிக்கை வருகின்ற 30 ஆண்டுகளில் ஆபத்தை உருவாக்கும் இயற்கை பேரழிவுகள்

பருவநிலை மாற்றம் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள். இந்த வருடம் இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டின. இன்னும் 30 வருடங்களில் நாலு கோடியைத் தாண்டும்.

மக்கள் இடம்பெயர்வு செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். என்ற ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இயற்கை பேரழிவு சாத்தியமாக முப்பது வருடங்களில் 6 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வீடு அற்றவர்களாகவும் இடம்பெயர்ந்து செல்லக் கூடும் சாத்தியம் என கணித்துள்ளனர்.

மிகப்பெரிய பிரச்சனை காலநிலை மாற்றம் குறித்து உலகில் அனைத்து நாடுகளும் தற்போது எதிர்நோக்குகின்றன. தெற்காசிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் காரணமாக பாதிக்கப்படும் மக்கள் இடம் பெயர்வு குறித்து புதிய அறிக்கை ஆய்வில் தெரிவித்துள்ளன.

நடத்திய ஆய்வின் அடிப்படையில் கிளைமேட் ஆக்சன் நெட்வொர்க் சவுத் ஆசியா மற்றும் சர்வதேச நிறுவனங்களான ஆக்சன் ஏட் இன்டர்நேஷனல் அமைந்துள்ளது. வெள்ளம், வறட்சி, புயல் உள்ளிட்ட காலநிலை பேரழிவுகளால் மக்கள் மோசமாக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

தெற்காசியாவில் காலநிலை இடம்பெயர்வு மூன்று மடங்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றம் குறித்து புவி வெப்ப அதிகரிப்பு டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக இருக்க வேண்டும் என்ற முடிவில் பாரிஸ் ஒப்பந்தத்தில் அரசியல் ரீதியான தோல்வி ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *