புத்தாண்டு கொண்டாட தமிழக அரசு விதித்த கட்டுப்பாடு
தமிழக அரசு புத்தாண்டை கொண்டாட சாலைகளில் மற்றும் கடற்கரையில் அனுமதி இல்லை என்று அறிவித்ததுள்ளது. டிசம்பர் 31 நள்ளிரவு முதல் ஜனவரி 1 வரை. மக்கள் கடற்கரை ஒட்டிய சாலைகளுக்கு செல்ல தடை விதித்துள்ளது.
- டிசம்பர் 31 நள்ளிரவு முதல் ஜனவரி 1 வரை.
- புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளன.
- மக்கள் கடற்கரை ஒட்டிய சாலைகளுக்கு செல்ல தடை.
கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு
மேலும் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சுற்றுலாத்தலங்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உடன் இயங்கலாம் என்று அறிவித்த தமிழக அரசு.
தற்போது இந்த கட்டுப்பாட்டையும் விதித்துள்ளன. 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சூழ்நிலைகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
புத்தாண்டு கொண்டாட தடை
தற்போது 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளன. மக்களின் நலனிற்காக இந்தப் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளன.