நீட் தேர்வு கோரிக்கை -ஹால்டிக்கெட் இன்று வெளியீடு
பனிரெண்டாம் வகுப்பு முடித்து, மருத்துவப் உயர்க்கல்விக்காக படிக்கும் மாணவர்கள் மாணவர்களுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கின்றது. அதன் காரணமாக நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியா முழுவதும் மொத்தம் 3843 மையங்களில் தேர்வு நடைபெற இருக்கின்றது. ஜே.இ.இ தேர்வுகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஆறாம் தேதிவரை நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜே.இ.இ மெயின் தேர்வு அட்வான்ஸ் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. இது செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
கோவித் நோய்த்தொற்று காரணமாகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக தேர்வுகுறித்து பலர் கோரிக்கை வைத்திருக்கின்றனர். உச்சநீதிமன்றம் இதுதொடர்பான அறிவிக்கையில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டிருக்கிறது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று அதிகாரப்பூர்வ இணையதளமான நீட் இணையதளத்தில் மாணவர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

நீட் தேர்வு என்பது உறுதியாகிவிட்டது தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களின் தேர்வுகள் அதிகரித்து காணப்படுகின்றன அவைகுறித்து முழுமையாக அறிந்து கொள்வோம்.
நீட் தேர்வு மத்திய அரசின் மூலமாக நாடுமுழுவதும் இருக்கும் மாணவர்கள் பங்கு கொள்ளும் விதமாக இந்த நுழைவு தேர்வானது நடைபெறுகின்றது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி தேர்வு முடிக்கவே மாணவர்கள் பெரும் சவாலை சந்திக்கும் இந்த நிலையில் எவ்வாறு நீட் தேர்வு எழுத உள்ளனர் என்ற கேள்வி பல தரப்பில் இருக்கின்றது. நோய்த்தொற்று காரணமாக தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.

நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது அதனை அடுத்து ஹால்டிக்கெட் வெளியாகிவிட்டது. இனி முழுமையாகத் தேர்வு எழுத வேண்டியது மட்டுமே இருக்கின்றது. மாணவர்களின் தேர்வுகுறித்த உங்கள் கவனம் மட்டுமே இருக்கும். இந்தநிலையில் தயவு செய்து தேர்வு நின்றுவிடும் என்று எண்ணத்தை விடுத்து தேர்வுக்காகப் படிப்பதை கவனம் செலுத்துங்கள் விடாமுயற்சி என்பது அவசியம்.
இறுதிநேர தேர்வுக்கான பயிற்சி தொடங்குங்கள் வெற்றி என்பது மட்டும் உங்கள் மட்டும் ஜே.இ.இ தேர்வுகள் இரண்டு தேர்வையும் திட்டமிட்டபடி அரசு நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கதாகும்.