கல்விகேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

NEET தேர்விற்கான அறிவியல் முக்கிய வினா விடைகள்

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல, உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே..

உனது கற்பனையை உன் முதலீடாக நீ முன் வைத்தால் அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளை தேடி தரும்.

வினா விடைகள்

1.பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர்

விடை : கிரிட்டினிசம்

2.இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது

விடை : கார்பன் மோனாக்ஸைடு

3.இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள்

விடை : ஹிருடின்

4.கார்பஸ் லூட்டியம் சுரப்பது

விடை : ரிலாக்சின்

5.பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர்

விடை : விரால்

6.செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது

விடை : டயலைசர்

7.சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம்

விடை : 20 -25 சதவீதம்

8.மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி

விடை : எஸ்.ஏ. பகுதி

9.சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு

விடை : 2 சதவீதம்

10.சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம்

விடை : புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்

11.இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள்

விடை : கீட்டோன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *